Saturday, December 12, 2009

அனைவருக்கும் வணக்கம், எனது முதல் பதிவு ஏதோ தெரிந்ததை எழுதுவோம் என்று முடிவு செய்து ஆர்வத்துடன் வலைப்பக்கம் திறந்து தமிழிழ் தட்டச்சு செய்வதற்குள் அப்ப்ப்ப்பாடா என்றாகிவிட்டது இந்த என் முயற்சிக்கு காரணமான நண்பர் டவுசர் பாண்டி அவர்களுக்கும் நண்பர் வடிவேலன் அவர்களுக்கும் ஜாக்கிசேகர் அவர்களுக்கும் என் மானசீகமான நன்றிகள்

No comments: